ஹீரோவான மாரி பட வில்லன்!

Bookmark and Share

ஹீரோவான  மாரி பட வில்லன்!

பிரபல பாடகரும் யேசுதாஸின் மகனுமான விஜய் யேசுதாஸ், தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து இவர் தற்போது மணிரத்னம் உதவியாளர் ஒருவர் இயக்கும் படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் யார் ஹீரோயின் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்
2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !
இணையத்தில் மாரி முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!
நாளை முதல் புது அவதாரம் எடுக்கும் தனுஷின் மாரி!
தனுஷுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions