மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்ககத்தில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டேவினோ தாமஸ், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படப்பிடிப்புகள் இதுவரை 40% முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர், இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாட வருகின்றனர்.


Post your comment





Related News
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான் - நாயகி சாய் பல்லவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions