2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !

Bookmark and Share

2017-ல் தனுஷின் மாரி 2 தொடங்குகிறது !

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களை எடுத்த பாலாஜி மோகன், தனுஷ், காஜல் அகர்வாலை வைத்து இயக்கிய படம் மாரி. இப்படம் விமர்சனம் ரீதியாக சில குறைகளை சந்தித்தாலும் படம் பக்கா பொழுதுபோக்காக இருப்பதால் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதன் இரண்டாம் பாகம் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகபோவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கபோவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

 


Post your comment





Related News
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்
நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்
இணையத்தில் மாரி முதலாம் ஆண்டு கொண்டாட்டம்!
ஹீரோவான மாரி பட வில்லன்!
நாளை முதல் புது அவதாரம் எடுக்கும் தனுஷின் மாரி!
தனுஷுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions