24 டீசரை புகழ்ந்து பேசிய தனுஷ், மாதவன்!

Bookmark and Share

24 டீசரை புகழ்ந்து பேசிய தனுஷ், மாதவன்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள 24 படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த டீசர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாதவன், ” மிகவும் அற்புதமான டீசர், ப்ளாக் பஸ்டர் உறுதி” என்றார். அதேபோல் நடிகர் தனுஷ், ” 24 டீசர் உலகத்தரம் வாய்ந்து காணப்படுகிறது. சூர்யாவின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions