தனுஷ் நடிக்கவேண்டிய மணிரத்னம் படம் என்ன ஆனது?

Bookmark and Share

தனுஷ் நடிக்கவேண்டிய மணிரத்னம் படம் என்ன ஆனது?

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு – கார்த்திக் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட ஆக்ஷன் நிறைந்த குடும்பத் திரைப்படம் அக்னி நட்சத்திரம்.

இப்படம் ஹிந்தியில் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் ரீமேக் செய்யப்படுவதாக இருந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது இப்படம் டிராப் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions