அந்த விஷயம் தனுஷுக்கே தெரியாதாம் – என்ன கொடுமை சார் இது?

Bookmark and Share

அந்த விஷயம் தனுஷுக்கே தெரியாதாம் – என்ன கொடுமை சார் இது?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இன்னும் இப்படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அறிவிக்கவில்லை. ஏன், தனுஷுக்கே இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியாதாம்.


Post your comment





Related News
மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
குமரி மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.வி.பிரகாஷ்
போலீஸ், சட்டம் எதற்காக இருக்கிறது? பொங்கிய ஜி.வி.பிரகாஷ்
லிப் டூ லிப்: நெளிந்த தனுஷ், சும்மா கொடுங்கன்னு தைரியம் கொடுத்த நடிகை
சிம்புவுடன் துணிந்து மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தெலுங்கில் ரீமேக் ஆகும் ஜி.வி.பிரகாஷ் படம்!
ஜி.வி-யை கழட்டிவிட்ட விஜய் – அட்லியின் முடிவு என்ன?
சந்தானம் இயக்குனருடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions