லிப் டூ லிப்: நெளிந்த தனுஷ், சும்மா கொடுங்கன்னு தைரியம் கொடுத்த நடிகை

Bookmark and Share

லிப் டூ லிப்: நெளிந்த தனுஷ், சும்மா கொடுங்கன்னு தைரியம் கொடுத்த நடிகை

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் லிப் டூ லிப் காட்சியில் நடிக்க தனுஷ் நெளிந்தாராம்.கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படத்தின் இசையமைப்பாளர் பெயரை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் கவுதம்.

இந்நிலையில் தான் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்பது தெரிய வந்தது.படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இடையே சில லிப் டூ லிப் காட்சிகள் உள்ளதாம். லிப் டூ லிப்பா தனுஷ் அந்த காட்சிகளில் அசத்தியிருப்பார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் தவறு.மேகாவுக்கு எப்படி லிப் டூ லிப் கொடுப்பது என்று தனுஷ் ரொம்பவே தயங்கி வெட்கத்தால் நெளிந்தாராம். இதை பார்த்த மேகா அட நடிப்பு தானே சார் சும்மா முத்தம் கொடுங்க என்று தனுஷுக்கு தைரியம் கூறினாராம்.

இந்த தனுஷ் என்ன இப்படி வெட்கப்படுகிறாரே லிப் டூ லிப் காட்சிகளை எப்படி படமாக்குவது என்று படக்குழு தவித்தபோது மேகா அவருக்கு தைரியம் கூறி நடிக்க வைத்தது அவர்களை நிம்மதி அடைய வைத்ததாம்.மேகா மட்டும் தைரியம் கூறாமல் இருந்தால் தனுஷ் அந்த காட்சிகளில் நடித்திருக்க மாட்டார் என்கிறார்கள். லிப் டூ லிப் என்றாலும் அது திரையில் பார்க்க அறுவெறுப்பாக இருக்காதாம்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions