தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!

Bookmark and Share

தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது!

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இப்படத்தின் 50% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். மீதி படத்தையும் வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions