தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கவில்லை – நயன்தாரா வருத்தம்!

Bookmark and Share

தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கவில்லை – நயன்தாரா வருத்தம்!

சமீபத்தில் நடந்த பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் தமிழின் சிறந்த படமாக காக்கா முட்டை தேர்வு செய்யப்பட்டது. விருது வாங்கிவிட்டு பேசிய தனுஷ், இப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியிருந்தார்.

ஆனால் அவர் தயாரித்த இன்னொரு படமான நானும் ரௌடிதான் படத்துக்காக நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதுதை வாங்கினார். அப்போது பேசிய நயன்தாரா, ” தனுஷ் என்னை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்கவில்லையோ என்னவோ. ஐயம் ஸாரி தனுஷ்” என வருத்தத்துடன் கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions