சமீபத்தில் தனுஷ் மனம்கவர்ந்த நடிகை இவர்தானாம்!

Bookmark and Share

சமீபத்தில் தனுஷ் மனம்கவர்ந்த நடிகை இவர்தானாம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப், நித்யா மேனன் நடித்திருக்கும் படம் முடிஞ்சா இவன புடி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ், நடிகை நித்யா மேனனின் நடிப்பு சமீபத்தில் தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions