தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?

Bookmark and Share

தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?

ஒரே நாள் பிரபலம் என்பது போல் ஒரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசை நாயகனாக மாறியவர் மலையாள நடிகர் நிவின் பாலி.

இவர் தற்போது சகாவு என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கும் அரசியல் சார்ந்த இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி விஷு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

சித்தார்த் சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கிறார்.

தமிழில் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் பவர் பாண்டி படமும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions