முன்னணி பாலிவுட் ஹீரோ நடிப்பில் பா பாண்டி- பாலிவுட்டுக்கு செல்கிறதா ?

Bookmark and Share

முன்னணி பாலிவுட் ஹீரோ நடிப்பில் பா பாண்டி- பாலிவுட்டுக்கு செல்கிறதா ?

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பா பாண்டி தமிழ் புத்தாண்டு முன்னீட்டு வெளியானது . இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இயக்குனராகவும் ஜெயித்து விட்டார் தனுஷ். இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து இன்னும் 10 வருஷம் இந்த படம் பேசும் என்று தனுஷை பாராட்டி தள்ளினார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் சிபாரிசில் நடிகர் அமிதாப் இப்படத்தை பார்க்கவுள்ளாராம், அப்படி அவருக்கு படம் பிடித்துவிட்டால் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப்பும் , தனுஷ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions