ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்

Bookmark and Share

ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்

ரஜினி கபாலி படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். படமும் இறுதிக்கட்ட பணியில் இருப்பதால் விரைவில் படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கெனவே ரஜினியின் அடுத்த படத்தை கபாலி புகழ் பா.ரஞ்சித் இயக்க இருப்பது நாம் அறிந்த விஷயம். தனுஷ் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

அண்மையில் தனுஷ் AskDD என்ற டாக்கில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அதில் ஒரு ரசிகர் ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது என்று கேட்க, தனுஷ் மே மாத நடுவில் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions