படத்தை பற்றிய தனுஷின் முக்கிய டுவிட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

படத்தை பற்றிய தனுஷின் முக்கிய டுவிட்- உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல துறையில் இருக்கும் அதிகமானோருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதே முக்கிய ஆசை.

அந்த ஆசையை ஒரு நடிகராக இருந்த தனுஷ் தற்போது நிறைவேற்றி வருகிறார். அதாவது அவர் நடிகர் ராஜ்கிரணை வைத்து பவர்பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்றிலிருந்து டப்பிங் வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது. அதோடு சீன் ரோல்டன் இசையமைப்பில் இப்படத்தின் இசை வரும் மார்ச் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions