தனுஷ் பாணிக்கு மாறும் பிரபுசாலமன்!

Bookmark and Share

தனுஷ் பாணிக்கு மாறும் பிரபுசாலமன்!

1999ல் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரபுசாலமன். அதையடுத்து உசிரே என்ற கன்னட படத்தை இயக்கிய அவர், தொடர்ந்து தமிழில் கிங், கொக்கி, லீ, லாடம் என பல படங்களை இயக்கினார்.

ஆனால், எந்த படங்களும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து, இயக்கிய மைனா படம்தான் பிரபுசாலமனை அடையாளம் காட்டியது. பின்னர் கும்கி, கயல் படங்களை இயக்கினார்.

அதில் கயல் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால், புதுமுகங்களை வைத்தே படம் இயக்கி வந்த அவர், அடுத்தபடியாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க களமிறங்கியுள்ளார்.

ஆனால், இதற்கு முந்தைய படங்களில் தனது பாணியிலேயே அதாவது டைரக்டரின் படம் என்கிற ரீதியில் கதை பண்ணிய அவர், இந்த படத்தில் தனுஷ் பாணிக்கு மாறி கதை பண்ணுகிறாராம்.

தனுஷைப் பொறுத்தவரை எந்த மாதிரியான கதை என்றாலும் அதற்கேற்ப மாறி விடக்கூடியவர் என்றபோதும், தனுசுக்கென ஒரு ஹீரோயிசம் இருப்பதால் இப்போது தான் மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறாராம் பிரபுசாலமன்.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
பாலைவனத்தில் உதயநிதியை இயக்க தயாராகும் பிரபு சாலமன்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
என் தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம்: தனுஷ் வேண்டுகோள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions