தனுஷ் படத்தில் நடிக்கிறேனா – பிரபல நடிகை பதில்!

Bookmark and Share

தனுஷ் படத்தில் நடிக்கிறேனா – பிரபல நடிகை பதில்!

நடிகர் தனுஷ், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என ஏற்கனவே பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். அந்தவரிசையில் தற்போது இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல முன்னாள் நடிகை நதியா இப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்கபோவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பதிலளித்த அவர், ” வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions