உங்க வீட்ல ஒருநாள் தங்கிக்கலாமா? தனுஷிடம் ஜாலியாக கேட்ட ரஜினி!

Bookmark and Share

உங்க வீட்ல ஒருநாள் தங்கிக்கலாமா? தனுஷிடம் ஜாலியாக கேட்ட ரஜினி!

கடந்த ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் அவரது மாமனார் ரஜினி அவரை நேரில் வந்து வாழ்த்தியதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
தற்போதெல்லாம் தனுஷை ரஜினி தனது மகன் போலவே பார்க்கிறாராம்.

அவரது பிறந்த நாளுக்கு முந்தைய தினம், தனுஷ் வீட்டுக்கு சென்ற ரஜினி, இன்னிக்கு ஒருநாள் உங்க வீட்ல தங்கிக்கலாமா? என ஜாலியாக தனுஷிடம் கேட்டுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலையில் தனுஷை வாழ்த்திவிட்டு போயஸ் கார்டன் சென்றுள்ளார் ரஜினி.

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
இளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம்
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி!
தனுஷ் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions