இளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம்

Bookmark and Share

இளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம்

பீட்டா அமைப்பின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

ஆனால் இந்த அமைப்பில் நடிகர்கள் பலரும் உறுப்பினர்களாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன.

அதிலும் ரஜினி அவர்களின் குடும்பத்தில் தனுஷ், சௌந்தர்யா ரஜினி இருவரும் பீட்டா அமைப்பில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தனுஷ் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதோடு ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினி தாங்கள் பீட்டாவில் இல்லை என்றும் டுவிட் செய்துள்ளனர். 

 

 

 

 

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி!
உங்க வீட்ல ஒருநாள் தங்கிக்கலாமா? தனுஷிடம் ஜாலியாக கேட்ட ரஜினி!
தனுஷ் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions