தனுஷ் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்!

Bookmark and Share

தனுஷ் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்!

3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘சினிமா வீரன்’ எனும் புதிய படத்தை அவரது கணவர் தனுஷ் தயாரிக்கவுள்ளார். மேலும் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் இந்த படத்துக்கு வாய்ஸ் கொடுக்கவுள்ளார்.

இது தமிழ் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்த ஆவணப்படமாக உருவாகவுள்ளது. அதேபோல் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் குழுவினரின் பங்களிப்பும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
இளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம்
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி!
உங்க வீட்ல ஒருநாள் தங்கிக்கலாமா? தனுஷிடம் ஜாலியாக கேட்ட ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions