தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

Bookmark and Share

தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் தற்போது ஓய்வில் இருக்கின்றார். இதை தொடர்ந்து அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்திற்கு ரெடியாகி வருகின்றார்.

இப்படத்திற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகின்றது, வீட்டில் ஓய்வில் இருக்கையில் ரஜினி தற்போது ரிலிஸாகும் அனைத்து படங்களையும் பார்த்து வருகின்றாராம்.

சமீபத்தில் சர்ப்ரைஸாக தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார். இந்த எதிர்ப்பாராத வருகை பலருக்கும் ஆச்சரியத்தை வரவைத்தது.

அங்கு இருந்த படக்குழுவினர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல், ஒரு சில காட்சிகளையும் பார்த்துள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
ரஜினிகாந்தை நெருங்கவுள்ளார் தனுஷ்!
தனுஷ்-ரஜினி இடையே மோதல்….
ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்
ரஜினிகாந்த்தை \'ஓவர் டேக்\' செய்வாரா தனுஷ்...?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions