தனுஷ்-ரஜினி இடையே மோதல்….

Bookmark and Share

தனுஷ்-ரஜினி இடையே மோதல்….

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான விஐபி படம் பலவிருதுகளையும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த படக்குழு மீண்டும் இணைந்துள்ளது. இது விஐபி2 என்றே அழைக்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத்தே இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

வரும் 17ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளனராம். இதே நாளில் தான் அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. மேலும் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் யார் டிரண்டிங்கில் இருக்கப்போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் வடசென்னை என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்திற்காக தனுஷ் 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்
தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!
ரஜினிகாந்தை நெருங்கவுள்ளார் தனுஷ்!
ரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்
ரஜினிகாந்த்தை \'ஓவர் டேக்\' செய்வாரா தனுஷ்...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions