எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!

Bookmark and Share

எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!

தனுஷ் அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தை தயாரித்திருந்தார். அவரின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் வடசென்னை.

மேலும் அவர் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். ஏற்கனவே அவர் ராஞ்சனா, ஷமிதாப் என ஹிந்தி படங்களில் நடித்திருந்தார்.
இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் கடைசியாக அவர் உயிர் தொழுவேன் என சொல்லி இறப்பது போல கதையிருக்கும். தற்போது இப்படத்தை இரண்டாம் பாகத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார். இதில் தனுஷ் மீண்டும் உயிர்த்து வந்து அரசியல் வாதியாக மாறுவாராம்.


Post your comment





Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions