தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!

Bookmark and Share

தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்!

2.0 படம் முடிந்ததும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீண்டும் கபாலி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கவுள்ளது. இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் தனது மகளுக்காக ரஜினி கால்ஷீட் கொடுத்திருப்பார் என பலரும் பேசினார்கள். ஆனால் உண்மை என்னவென்பதை தற்போது ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ” மகளுக்காக மருமகனுக்காக ரஜினி படம் பண்ணுகிறார் என பலரும் நினைக்கலாம்.

ஆனால் எங்கள் கம்பெனியின் திறமை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையே இதற்கு காரணம். நல்ல படங்கள் செய்கிறோம், தேசிய விருது வாங்கியிருக்கிறோம். இதையெல்லாம் பார்த்துதான் இது நடந்திருக்கு” என்றார்.


Post your comment





Related News
தனுஷ் யாருடைய பிள்ளை- வழக்கில் புதிய திருப்பம்
அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்
நீச்சல் குளத்தில் பிகினியில் தனுஷ் நாயகி
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
`பவர்பாண்டி' படத்தின் ஆன்மாவே ஷான் ரோல்டனின் இசைதான்: தனுஷ்
அப்பாவைப் போல என்னை மீண்டும் கதாநாயகனாக்கிய என் மருமகன் தனுஷ்! - ராஜ்கிரண் நெகிழ்ச்சி
பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions