தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!

Bookmark and Share

தனுஷ் இயக்கும் படம் ஹாலிவுட் காப்பியா? படக்குழு விளக்கம்!

நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது Wild Hogs ஹாலிவுட் படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, ” இது முழுக்க முழுக்க ஒரிஜினல் கதை. சினிமாவில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் இது” என கூறியுள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions