தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!

Bookmark and Share

தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!

தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது குழப்பமாக இருந்தது.

ஏனெனில் பாலிவுட்டில் நடிக்க போகின்றார் என்று கூட சில செய்திகள் வந்தது, ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி தனுஷ் அடுத்து ஒரு இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆம், முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க, அப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தனுஷ் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காலை வாரிய தயாரிப்பாளர், திகைக்கும் விக்ரம்..!
நடிகர்-நடிகைகளின் சம்பளம் குறைக்க திரைப்பட கூட்டுக்குழுவில் ஆலோசனை
"ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்" - தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து
நடிகர் சங்க தேர்தலால் தயாரிப்பாளர் சங்கத்துக்குள்ளும் ஏற்பட்ட மோதல்
நடிகர் விஜய் செய்த உதவியால் நெகிழ்ந்த - தயாரிப்பாளர் தாணு!
துப்பாக்கியால் ஜெமினிக்கு சவால்விடும் கலைப்புலி !
மே 25 ஆம் தேதி முதல் 250 அரங்குகளில் உருமி!
தயாரிப்பாளர்கள் படும் கஸ்டங்கள் - வைரமுத்து உருக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions