இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்

Bookmark and Share

இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்

வயதானாலும் நடிகர்கள் ஹீரோவாக தொடர்ந்து நடித்தாலும் நடிகைகளுக்கு சில வருடங்கள் மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் எப்போதும் நடிக்கவே மாட்டேன் என நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்த ரிச்சா தான் இப்படி தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். தற்போது அமெரிக்காவில் MBA படித்து வரும் அவர், தன் வாழ்நாளில் நடிக்க போவதில்லை என ட்விட்டரில் கூறியுள்ளார். இருப்பினும் அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

அவர் நடிப்பதை நிறுத்தி 5 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தனுஷ், சிம்பு நாயகியான 'தேனில் முக்கிய ஆப்பிள் நடிகை' தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
திருப்பதி சாமி தரிசனம் செய்ய வந்த நடிகைகள் ஸ்ரேயா, ரிச்சாவை ரசிகர்கள் முற்றுகை!
காதலரை கழட்டிவிட்ட பிரபல நடிகை - மிரட்டும் நடிகர்!
ரிச்சா திடீர் விலகல்: கெளதம் மேனன் திரைப்படத்திலிருந்து!
அஜித்துடன் நடிக்க ரிச்சாவுக்கு கிடைத்த வாய்ப்பு : தட்டிப் பறித்த டாப்ஸி
சில்க் ஸ்மிதாவின் நிஜ கதை : ரிச்சாவை நடிக்கவைக்க முயற்சி
பிரபு தேவா படத்தில் குத்தாட்டம் போடவில்லை!! ரிச்சா பேட்டி
காதலருடன் ஒரே அறையில் தங்க அனுமதி மறுப்பு : நடிகை ரிச்சா தகராறு !
சல்மானிடம் எஸ்எம்எஸ் மூலம் பேசும் நடிகை!
சிம்பு என்னை வற்புறுத்தவில்லை : நடிகை ரிச்சா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions