தனுஷை தாறுமாறாக கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி – வீடியோ உள்ளே!

Bookmark and Share

தனுஷை தாறுமாறாக கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி – வீடியோ உள்ளே!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் காமெடியன்களில் ஆர்.ஜே.பாலாஜி மிக முக்கியமானவர். குறுகிய காலத்திலேயே மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

நாளை ஜீவாவுடன் இவர் நடித்த கவலை வேண்டாம் படம் ரிலீஸாகவுள்ளது. இதன் புரோமோவில் தனுஷை தாக்கி இவர் பேசிய ஒரு வசனம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

 


Post your comment





Related News
மீண்டும் ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கும் டேனியல் பாலாஜி
நீங்கள் எப்படி சொல்லலாம் ஆர்.ஜெ.பாலாஜி? நடிகைகள் கொதிப்பு
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
காலை வாரிய பிரபலங்கள்!
போராட்டத்தை நிறுத்த சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது - ஆர் ஜே பாலாஜி
சென்னையில் ஜல்லிக்கட்டு வேண்டும்.. ஆர்.ஜே.பாலாஜி திடீர் வேண்டுகோள்!
அடுத்ததாக கல்வி கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம்.. இளைஞர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி அழைப்பு
இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது - ஆர் ஜே பாலாஜி பேட்டி
ஆளுநர் கிரண் பேடியின் கருத்தை எதிர்த்து ஆர்.ஜே.பாலாஜி காட்டம்!
ஆர்.ஜே. பாலாஜி, ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions