திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!

Bookmark and Share

திரையுலக பிரபலங்களின் திருமணம் செய்து கிட்ட வயசு என்ன தெரியுமா? - இதோ விவரம்.!

திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் பட ம்வாய்ப்புகளுக்காக பெரும்பாலும் தங்களது திருமணத்தை தள்ளி போடுவது வழக்கமான ஒன்று தான், அதிலும் குறிப்பாக நடிகைகள் தான் இவ்வாறு செய்வது அதிகம்.

தற்போது இந்த பதிவும் பிரபலங்களின் திருமணம் பற்றிய பதிவு தான், இப்போது எந்தெந்த பிரபலங்கள் எந்தெந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

சமந்தா -30

நமீதா - 36

நஸ்ரியா - 19

அசின் - 30

நகுல் - 33

பாபி சிம்ஹா - 33

சேது ராமன் - 31

மாதவன் - 29

 

ஜி.வி.பிரகாஷ் - 26

விஜய் - 25

அஜித் -29

ரஜினிகாந்த் - 31

கார்த்தி - 34

விக்ரம் பிரபு - 20

ரம்யா கிருஷ்ணன் - 33

அருண் விஜய் - 29

விக்ரம் - 26

சினேகா - 31

சிவகார்த்திகேயன் - 25

தனுஷ் - 21

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions