தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?

Bookmark and Share

தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?

இயக்குனர் என்பது சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு அவதாரம். அந்த அவதாரத்தை சமீபத்தில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் நடிகர் தனுஷ்.

படத்தை பார்த்த ரசிகர்கள் செம குஷி, அதேபோல் பிரபலங்களும் தனுஷிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இன்னும் தனுஷின் ப. பாண்டி படத்தை பார்க்கவே இல்லையாம்.

அண்மையில் தனுஷ் ஒரு பேட்டியில், தனக்கு ப.பாண்டி 2ம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், ஆனால் அது எப்பொழுது நடக்கும் என்று எனக்கே தெரியாது என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions