இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!

Bookmark and Share

இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!

அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது. தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஷமிதாப் பெற்றுள்ளது.

தனுஷ் - அக்ஷரா ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஆர் பால்கி எழுதி இயக்கியுள்ளார்.இதுவரை தன் எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரப் பணிகளை இந்தப் படத்துத்து செய்தார் பால்கி. இளையராஜா இசையமைத்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஷமிதாப்.சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் ஷமிதாப் வெளியாகிறது.

படத்துக்கான முன்பதிவும் சிறப்பாக இருந்தது. தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தி திரைப்படம் ஷமிதாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions