தனுஷ் பட நடிகையா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க? - ஷாக் புகைப்படம்.!

Bookmark and Share

தனுஷ் பட நடிகையா இது? இப்போ இப்படி ஆகிட்டாங்க? - ஷாக் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் இன்று தயாரிப்பாளர், நடிகர், பாடகர், இயக்குனர் என பல திறமைகளுடன் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வருபவர் தனுஷ்.

இவர் தன்னுடைய 16 வயதில் செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷெரின். இந்த படத்தில் அருமையாக நடித்திருந்தும் அவருக்கு அடுத்து வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனையடுத்து வேறு மொழி படங்களில் நடிக்க முயற்சி செய்தார் ஆனால் அங்கும் ஏமாற்றமே கிடைத்தது.

பின்னர் சில விளம்பர படங்களில் நடித்தார். மேலும் உடல் எடை அதிகமாகி விட்டதால் சித்தா மருத்துவம் மூலம் மசாஜ் செய்து எடையை குறைத்து வருகிறாராம். இவருடைய தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions