தனுஷை வாழ்த்தியதை மறைக்கும் ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

தனுஷை வாழ்த்தியதை மறைக்கும் ஸ்ருதி ஹாசன்!

நடிகர் தனுஷ், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என ஏற்கனவே பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். அந்தவரிசையில் தற்போது இவர் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

இதற்கான முறையான அறிவிப்பை நேற்று அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து டிவிட்டரில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஸ்ருதி ஹாசனும் ஒருவர்.

ஆனால் தனுஷை வாழ்த்திய கொஞ்ச நேரத்திலேயே அந்த டிவீட்டை நீக்கிவிட்டார் ஸ்ருதி. ஆனால் அதற்கு தனுஷ் நன்றி தெரிவித்த டிவீட் மட்டும் இன்னும் வலைப்பக்கத்தில் உள்ளது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions