தனுஷுடன் துணிந்து மோதும் சிம்பு!

Bookmark and Share

தனுஷுடன் துணிந்து மோதும் சிம்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதன் 5% படப்பிடிப்பு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. எனவே இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்துவிடும் என இயக்குனர் கௌதம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேநாளில் தனுஷின் தொடரி படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன்! சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்
தனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை!
தனுஷ் ஒரு பச்சோந்தி; சிம்பு சோம்பேறி – வெளுத்து வாங்கிய கௌதம்!
11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு
ஒரே நாளில் மோதும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்
தனுஷ் தயாரிப்பில் சிம்பு!
அனேகன் \'வெற்றி\'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்
தனுஷ் - சிம்பு...சபாஷ் சரியான போட்டி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions