தனுஷ் - சிவகார்த்திகேயன் நேரடி மோதல்! - ஆடியோ மட்டுமல்ல படமும் ஒரே நாளில் ரிலீஸ்!

Bookmark and Share

தனுஷ் - சிவகார்த்திகேயன் நேரடி மோதல்! - ஆடியோ மட்டுமல்ல படமும் ஒரே நாளில் ரிலீஸ்!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வந்த சிவகார்த்திகேயனை, படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு கொண்டு வந்தார் தனுஷ். ஆனால் அதற்கு முன்பாகவே பாண்டிராஜின் மெரினா படம் ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் தனுஷூடனான அவரது நட்பு வளர்ந்து கொண்டே போனது. சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிசட்டை படங்களை தயாரித்தார் தனுஷ்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் சண்டை என அதிகமாகவே செய்திகள் கிளம்பின. ஒரு கட்டத்தில் இருவருமே அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு ஆகிப் போனது.

இந்நிலையில் தற்போது தனுஷ் மாரி படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேப்போல் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் இசை வௌியீட்டு விழாவும் வருகிற ஜூன் 7ம் தேதி ஒரேநாளில் ரிலீஸாக போவதாக செய்திகள் வௌியிட்டிருந்தோம்.

இப்போதும் படமும் ஒரேநாளில் ரிலீஸாக போவதாக தகவல் வௌியாகியுள்ளது. இருவரது படங்களும் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதனால் முதன்முறையாக தனுஷூம், சிவகார்த்திகேயனும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions