தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!

ஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

இதைதொடர்ந்து செஞ்சிட்டாளே என்கிற பாடல் ஜூலை 1-ம் தேதி வெளியாகவுள்ளது. மாரியில் தனுஷ் அடிக்கடி பேசும் செஞ்சிடுவேன் வசனத்தைதான் செஞ்சிட்டாளே என மாற்றி எழுதியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆம், அவர்தான் இந்த பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions