தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு

Bookmark and Share

தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு

‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘காக்கி சட்டை’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

சமீபகாலமாக காக்கி சட்டை படத்தின் புரமோஷன்களில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்றும், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின. இதனை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘நானும் தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. பட புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு காரணம் உள்ளது. முதலில் எங்களை தூக்கி விட தனுஷ் வந்தார். தற்போது நாங்கள் வளர்ந்து விட்டதால், உங்களை நீங்கள் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி கலந்துக் கொள்ளவில்லை’ என்றார்.

காக்கி சட்டை படம் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ளது. 370க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions