சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்

Bookmark and Share

சிவ கார்த்திகேயனை தவிர்த்த தனுஷ்

எனக்கும் தனுஷுக்கும் எந்த சண்டையும் இல்லை என்று மேடைக்கு மேடை சிவ கார்த்திகேயன் சொன்னாலும் கடந்த சில தினங்களாக விரிசல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

காக்கி சட்டை படத்தை தயாரித்திருந்தும் அதன் பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காக்கி சட்டை பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து சிவ கார்த்திகேயனும், அனிருத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தனர்.

அவர்கள் வருவதைப் பார்த்ததும் தனுஷ் அந்த அரங்கைவிட்டு வெளியேறினார். அதன் பிறகு பரிசளிப்பின் போதே அவர் மேடைக்கு வந்தார். அதேபோல் ஒரு பிரபல பத்திரிகை தனுஷை பேட்டி கண்டபோது சிவ கார்த்திகேயன் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தவர், சிறிது நேரத்தில், சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னதை மட்டும் பேட்டியிலிருந்து நீக்கிவிடும்படி கேட்டிருக்கிறார்.

 இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இருவருக்குமான ஊடல் உச்சத்தை எட்டியிருப்பது தெளிவாகிறது.


Post your comment





Related News
தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?
இளைய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய திரை பிரபலங்கள்!
தனுஷ் பட வசனத்தை பாடல் வரியாக்கிய சிவகார்த்திகேயன்!
தனுஷ் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் பட விநியோகஸ்தர்!
தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்
கமலின் பாபநாசம் - சிவ கார்த்திகேயன், தனுஷ் போட்டியை சமாளிக்குமா?
தனுஷ், சிவகார்த்திகேயன் நேரடி மோதல்...!
சிவகார்த்திகேயனுடன் மோதலா?: தனுஷ் பேட்டி
தனுஷுடன் மோதலா? சிவகார்த்திகேயன் மறுப்பு
தனுஷிடமே விளையாடும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions