தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?

Bookmark and Share

தனுஷ், சிவகார்த்திகேயனை விட விஜய் சேதுபதி தான் டாப்பு- எப்படி தெரியுமா?

இன்றோடு முடிகிறது நமக்கு பல நியாபங்களை கொடுத்த 2016. சரி இப்போது இந்த வருடத்தில் அதிக படங்கள் நடித்த பிரபலங்களின் விவரங்களை பார்ப்போம்.

ரஜினி- கபாலி

விஜய்- தெறி

சூர்யா- 24

விக்ரம்- இருமுகன்

விஜய் ஆண்டனி- பிச்சைக்காரன், சைத்தான்

சிவகார்த்திகேயன்- ரஜினி முருகன், ரெமோ

கார்த்தி- தோழா, காஷ்மோரா

தனுஷ்- கொடி, தொடரி

சிம்பு- இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா

விஷால்- கதகளி, மருது, கத்தி சண்டை

ஜி.வி. பிரகாஷ் குமார்- பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு

சசிகுமார்- தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா

விஜய்சேதுபதி- காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க

இந்த வருடத்திலேயே அதிகம் படம் வெளியிட்டு சாதனை செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions