சௌந்தர்யாவை தொடர்ந்து இன்னொரு பெண் இயக்குனர் படத்தில் தனுஷ்!

Bookmark and Share

சௌந்தர்யாவை தொடர்ந்து இன்னொரு பெண் இயக்குனர் படத்தில் தனுஷ்!

தமிழில் நடிகையாக இருந்து பின் நடன ஆசிரியராக பிரபலமடைந்து வருபவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது யாதுமாகின் நின்றாய் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இதை டிவிட்டரில் தெரிவித்த காயத்ரி ரகுராம், ” எனது ஆல் டைம் ஃபேவரிட் சிங்கர் தனுஷ் என் படத்தில் பாடியுள்ளார். மிக்க மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions