தனுஷ் படத்தை இயக்குகிறேனா? சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

Bookmark and Share

தனுஷ் படத்தை இயக்குகிறேனா? சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!

இந்நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இவர் தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும் இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சௌந்தர்யா ரஜினிகாந்த் இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் ஒரு ரொமாண்டிக் காமெடி படத்துக்கான திரைக்கதையை தான் எழுதி முடித்திருப்பதாகவும் விரைவில் அதை படமாக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்

 


Post your comment





Related News
ரஜினியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்!
எந்திரந்-2 படப்பிடிப்பில் ரஜினியுடன் மோதிய அக்ஷ்ய் குமார்!
ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் ஒருவாரம் கெடு
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்! லிங்கா பட வினியோகஸ்தர்கள் எச்சரிக்கை
லிங்கா டீசரை ட்வீட் செய்யாத சூப்பர் ஸ்டார் ...
நவம்பர் 14-ம் தேதி லிங்கா படப் பாடல்கள்?
ரஜினியுடன் நடித்தது இளம் ஹீரோவுடன் நடித்தது போல் இருந்தது: சந்தானம்
தீபிகா படுகோனேயும் தமிழ்நாட்டு பெண்தானாம்!
சர்ச்சைக்குரிய படம் ரஜினி இன்று பார்க்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions