தனுஷ், சிவகார்த்திகேயனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்த சிம்பு

Bookmark and Share

தனுஷ், சிவகார்த்திகேயனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்த சிம்பு

2016ம் ஆண்டிற்கான ரசிகர்களின் விரும்பத்தக்க நடிகர் யார் என்ற கருத்துக்கணிப்பு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் நடிகர் சிம்பு முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் தனுஷ், அனிருத், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளனர். தற்போது அந்த விவரத்தை பார்ப்போம்

சிம்பு
தனுஷ்
அனிருத்
விஜய் சேதுபதி
சிவகார்த்திகேயன்
ஆர்யா
கார்த்தி
நிவின் பாலி
ஹிப் ஹாப் ஆதி
ராணா டக்குபதி


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions