தனுஷ் படத்தை 35 கோடிக்கு ஒப்பந்தம் போட்ட பிரபல நிறுவனம்

Bookmark and Share

தனுஷ் படத்தை 35 கோடிக்கு ஒப்பந்தம் போட்ட பிரபல நிறுவனம்

தனுஷ் தற்போது தங்கமகன் ரிலீஸில் பிஸியாக இருக்கிறார். அடுத்து இவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கவுள்ளார்.

ஆனால் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் உருவாக்கித் தரவிருப்பவர், தனுஷ் தானாம்.

இதற்காக மொத்தம் ரூ 35 கோடிக்கு தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

தனுஷின் கேரியரில் இதுவரை இல்லாத பெரிய பட்ஜெட் இது. ஏற்கெனவே தனுஷ் தயாரித்த 99 சதவீதப் படங்கள் செம ஹிட். இந்த ஆண்டு வெளியான காக்கிச் சட்டை, காக்கா முட்டை படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.

கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படமும் சூப்பர் ஹிட். அடுத்து வரவிருக்கும் விசாரணை படத்தின் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்? - காரணம் என்ன?
காஷ்டியூம் டிசைனர் பூர்த்தியை அழ வைத்த தனுஷ்
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது!
செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்? அதிர்ச்சி செய்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions