டிசம்பர் 18 ல் வெளியாகும் தனுஷின் தங்கமகன்!

Bookmark and Share

டிசம்பர் 18 ல் வெளியாகும் தனுஷின் தங்கமகன்!

மாறி படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படம் 'தங்கமகன்'.

இதை வேலையில்லா பட்டதாரி இயக்கிய வேல்ராஜ் இயக்குகிறார். தனுஷ்சுடன் சமந்தா, எமி ஜாக்சன், சதீஷ், ராதிகா, கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இதை தொடர்ந்து 'தங்கமகன்' படத்தின் போஸ்டரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது அனைத்து ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் 'தங்கமகன்' வரும் டிசம்பர் 18 அன்று படம் வெளியாகும் என டிவிட் செய்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions