தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை

Bookmark and Share

தனுஷின் ஹாலிவுட் படத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சனை

தனுஷ் ஹாலிவுட்டில் The Extra-Ordinary Journey of The Fakir என்ற படத்தில் நடிக்க போகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால் அந்த படத்தில் இருந்து ஒவ்வொருத்தராக வெளியேறிக்கொண்டே இருக்கின்றனர்.

முதலில் படத்தில் நாயகியாக கூறப்பட்ட உமா தர்மன் கமிட் செய்யப்பட்டு பின் Berenice Bejo படத்தில் கமிட்டானார்.

இப்போது Marjane Satrapi படத்தின் இயக்குனர் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது Ken Scott இந்த படத்தின் இயக்குனர் என்று கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும், தனுஷ் இடம்பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
தெறி பேபி நைனிகாவின் அடுத்தப்படம் இது தான், யாருடன் நடிக்கின்றார் தெரியுமா?
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் 2ம் வார வெளிநாட்டு மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இப்படி ஒரு நடிகரின் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்- இளையதளபதி குறித்து நடிகர்
எப்போது எழுந்து நிற்க வேண்டும்? தேசிய கீதம் பற்றி கோர்ட் மீண்டும் விளக்கம்
காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்
சூர்யாவின் சிங்கம் 3 முதல் நாள் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா?
கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த வைத்தனர்: ஓ.பி.எஸ் பகிரங்க குற்றச்சாட்டு
"என் ஓட்டு உனக்கில்லை.." சசிகலாவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய பாடகி.. வைரலான வீடியோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions