தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தோன்றி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல முகங்களுடன் இன்று முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

இவர் பவர் பாண்டி படத்தை அடுத்து மீண்டும் மீண்டும் இயக்குனராக உள்ளார், இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

தனுஷ் இயக்கும் இந்த படத்தில் அவரே நாயகனாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ் நேற்று ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்.

 மேலும் இது பற்றிய மற்ற அறிவிப்புகள் 2018-ல் வெளியாகும் எனவும் கூறியுள்ளார், இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions