தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுவா?

Bookmark and Share

தனுஷின் மாஸ் அறிவிப்பு இதுவா?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் எனவும் இப்படத்தை செல்வராகவனின் தம்பி தனுஷ் தயாரிப்பார் எனவும் கோலிவுட்டில் ஏற்கனவே கிசுகிசுக்கப்படுகிறது.

விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக தனுஷ் அறிவிப்பார் எனவும் இதுதான் அவர் கூறிய மாஸ் அறிவிப்பு என்றும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions