தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!

Bookmark and Share

தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசை பணிகள் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions