ஒரேநாளில் தொடரி டப்பிங்கை முடித்த தனுஷ்!

Bookmark and Share

ஒரேநாளில் தொடரி டப்பிங்கை முடித்த தனுஷ்!

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தொடரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் தனுஷ் நேற்று தொடங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஒரேநாளில் இப்படத்தின் டப்பிங் பணிகளை இவர் முடித்துக் கொடுத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
தொடரி சென்சார் செல்வது எப்போது?
மீண்டும் தள்ளிப்போகிறதா தனுஷின் தொடரி?
தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!
மீண்டும் தள்ளிப்போனது தனுஷின் ‘தொடரி’
மீண்டும் தள்ளிபோகும் தொடரி ரிலீஸ்!
தனுஷின் தொடரி தயாரிப்பாளருக்கு 130 படமாக அமைந்தது!
தொடரியில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் – ரசிகர்கள் ஏற்பார்களா?
ஜூன் 6-ல் தொடரி பட இசை வெளீயிட்டு விழா!
மே 8-ல் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் தனுஷ்!
போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் தனுஷின் தொடரி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions