த்ரிஷாவின் நீண்டநாள் ஆசையை விரைவில் நிறைவேற்றும் தனுஷ்?

Bookmark and Share

த்ரிஷாவின் நீண்டநாள் ஆசையை விரைவில் நிறைவேற்றும் தனுஷ்?

நடிகை த்ரிஷா நடிக்கவந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இதில் கமல் ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரமில் இருந்து சிம்பு, தனுஷ், ஜீவா வரை பலருடனும் அவர் ஜோடி சேர்ந்துவிட்டார். ஆனால் ரஜினியுடன் மட்டும் அவர் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை.

இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இவர்தான் ஹீரோயின் என பேச்சு அடிப்படுகிறது. கொடி படத்தின் மூலம் நெருங்கிய நண்பராகிவிட்ட தனுஷ் மூலம் இந்த வாய்ப்பை த்ரிஷா வாங்கியிருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions