இன்று தனுஷுக்கு ட்விட்டரில் ஏற்பட்ட சந்தோசம் - அது என்ன?

Bookmark and Share

இன்று தனுஷுக்கு ட்விட்டரில் ஏற்பட்ட சந்தோசம் - அது என்ன?

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தன்னுடைய இளம் வயதிலே இந்தியாவின் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியவர்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ட்விட்டரில் ரசிகர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். இன்றுடன் இவர் 40 லட்சம் ஃபாளோவர்ஸ் பெற்றுள்ளார் என்று செய்தி ட்விட்டர் பக்கம் வந்தவுடன் கிடைத்தது. ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்

இவருக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறிய வந்த வண்ணம் உள்ளனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions